1. இதில் இரண்டு பகுதிகள் (தட்டச்சு (Type) பகுதி  , படி (Copy) பகுதி ) உள்ளது .

2. தட்டச்சு(Type) செய்ய வேண்டிய பகுதியில் தங்கிலீஷில் தட்டச்சு செய்யவும் .
a. உ.ம் : amma = அம்மா
       உதவிக்கு ? பொத்தானை அழுத்தவும்.

3. படி(Copy) எடுக்க வேண்டிய பகுதியில் நீங்கள் உள்ளீடும் எழுத்துருக்களுக்கு உரிய வனவில் எழுத்துருக்கள் உருவாகும்.

4. அதை படி(Copy) எடுத்து Word / Excel (Paste) ஒட்டிக் கொள்ளவும்.

5. பின் ஒட்டிய எழுத்துருக்களை தேர்வு (Select) செய்து Vanavil-Avvaiyar font  தேர்ந்து எடுக்கவும் .

6. இது ஒரு சோதனை ஓட்ட பதிப்பு (Demo Version)


Download Demo Version : Click Here




Full Version : ₹300 Only
(No Limitation)

For More Details : wishintamil@gmail.com