உங்கள் மொபைலில் வானவில், பாமினி எழுத்துக்களை வாசிக்க முடியவில்லையா?

இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் கையடக்க தொலைபேசியில் பாமினி எழுத்துருக்களை வாசிக்க முடியும்.

இதற்காக நீங்கள் வானவில் , பாமினி எழுத்துக்களை Download செய்ய தேவையில்லை.

மேலும் அதை மின்னஞ்சல் , வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.




பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்