ஆண்ட்ராய்டு போன்களில் CCE Grade Calculate செய்ய எளிய வழி.
Simple CCE Calculator
Play Storeல் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
இந்த Applicationல் வ.ம மதிப்பெண் ( FA Mark) மற்றும் தொ.ம. மதிப்பெண் (SA Mark) உள்ளீடு செய்தால் போதும்.
வ.ம தரம் , தொ.ம. தரம் மற்றும் மொத்த மதிப்பெண், தரம் போன்ற விபரங்களை வினாடியில் பெறலாம்.